● 👩👧💖 தாய் பாசம் உள்ளவர்
● 🌸😊 அழகானவர், அன்பானவர், கருணை உள்ளம்
● 🤲👧 பெண் போன்று மென்மையானவர்
● 🏡🌳 வீடு அருகில் மரம் இருக்கும்
● 🐐🐄 பிராணிகள் வளர்ப்பதில் ஆர்வம், ஆடு மாடு வளர்த்த குடும்பம்
● 🏘️🐂 மாட்டுத் தொழுவம் அருகில் வீடு இருக்கும்
● 📊🏛️ நாலாம் இடம் பதவியைக் குறிக்கும்.
● 👁️📈 நாலாம் அதிபதி லக்னத்தில் இருந்து செவ்வாய் அல்லது குரு அல்லது சூரியன் அல்லது சுக்கிரன் இவர்கள் பார்வை இருந்தால் பதவி தேடி வரும்
● 🧭🎯 லக்னாதிபதி 4-ல் இருந்தால் இவர் பதவியைத் தேடி போவார்
● 🏠❤️ பிறந்த ஊரில் இருக்க விருப்பம்
● 🪣🌊 சனியோ, அஷ்டமாதிபதியோ அல்லது பத்தாம் அதிபதியோ இருக்க அல்லது பார்க்க நீரில் கண்டம் உண்டு
● 🍶💔 நிறைய தண்ணீர் அடித்து (சாராயம்) இருதயம் பாதிக்க படுவார்.
● ❄️🚫 குளிர்ச்சி ஆகாது
● 🚗💝 வாகனத்தை விரும்புவார். வாகனம் உண்டு, சொத்து உண்டு
● 🏫💧 பள்ளிக்கூடம் அருகில் அல்லது நீர்நிலை அருகில் வீடு இருக்கும்
● 🌊🏘️ ஏரி அல்லது ஆறு அல்லது தண்ணீர் டேங்க் அருகில் வீடு
● 🧑💼🏢 பக்கத்தில் கவுன்சிலர் அல்லது MLA அல்லது அதிகாரி இருப்பார்
● 🏡📘 உள்ளூரில் படிப்பார்
● 👕👖 ஜாதகர் நிறைய ஆடைகள் வைத்திருப்பார்
● 🎓🏗️ படித்தவர், கட்டிட நுணுக்கங்கள் அறிந்தவர்
● 🚜📚 விவசாயம், இன்ஜினியரிங் படிப்பது நல்லது.
● 🌾❤️ விவசாயத்தில் நாட்டம் இருக்கும்
● 💑📜 உறவில் திருமணம் உண்டு
● 📚💍 படிக்கும் போது திருமணப்பேச்சு நடக்கும்
● 🥛🍶 பால், தயிர், மோர் எப்போதும் வீட்டில் இருக்கும்
● 🕳️🏠 கிணறு அருகில் இருக்கும்
● 🏠📂 வீட்டில் ஆபீஸ் வைத்து இருப்பார்கள்
● 🛏️😊 நல்ல சுகவாசி
● 💪📉 4- ம் அதிபதி பலம் குறைந்தால் உடல் ஆரோக்கிய குறைவு உண்டாகும்.
● 🧘♂️🩺 லக்னாதிபதியும் பலம் குறைந்தால் தொடர் வைத்தியம் எடுப்பார்கள்.
● 🏡🩹 4-ம் இடம் - சுகஸ்தானம். 4-ம் இடமும், நாலு உடையவனும் கெட்டுப் போயிருந்தால் உடனே லக்னாதிபதியும் தொடர்பு கொள்கிறதா என பார்க்க வேண்டும். பிறகு 6-8-12 அதிபதியும் தொடர்பு கொண்டால், காய்ச்சல் வந்தால் ஒரு வாரம் தான் தாக்குப் பிடிப்பார்கள்.
● 💪🔆 லக்னாதிபதி நல்லா இருந்தால் வியாதி படுத்தாது, பிரச்சனை இல்லை
● 🕰️🩺 எவ்வளவு காலம் வைத்தியம் நாலாம் அதிபதி எங்கு இருக்கிறார் மற்றும் ஆறாம் அதிபதி அமர்ந்த நட்சத்திரம் அதைப் பொறுத்து அத்தனை காலம் வியாதி இருக்கும்.