லக்னபாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால்

Lesson 10/22 | Study Time: 10 Min

🔄🏠 ஜாதகர் இடம் மாறக்கூடியவர், இவர் பிறந்த பின்பு குடும்பத்தில் இடமாற்றம் உண்டு

👶👦 இளைய சகோதரம் உண்டு

🧳🚞 பயணத்தில் விருப்பம்

🍽️💰 போகத்தில் அதிக நாட்டம்

💪 கட்டுமஸ்தான உடம்பு

👦🧪 இளம்வயதில் பலசோதனைகளை சந்தித்து இருப்பார்

🎶❤️ இசை, பாடல்களில் அதிக பற்று உண்டு

🌍🔗 வெளிநாடு, வெளிமாநில தொடர்ப்பு உண்டு

🧑‍💼🤝 பெரிய ஆட்கள் நட்பு உண்டு

🏡🛠️ சுயமுயற்சியில் சொத்து

👮‍♂️⚔️ காவல்துறை, ராணுவம் போன்ற துறையில் ஆர்வம்

🤝🚓 இவர்களுக்கு காவல்துறை ராணுவ அதிகாரிகள் நண்பர்கள் உண்டு

🚲🏍️ இவர்களின் வீட்டருகே சைக்கிள் கடை, இரண்டு சக்கர வாகன கடை போன்றவைகள் இருக்கும்

✉️📚 அஞ்சல்வழி கல்வி உண்டு

📘📚 வீட்டில் நிறைய புத்தகங்கள் வைத்திருப்பார்கள்

🔁🧍 காணாமல் போனால் திரும்ப வருவார்கள்

💀💭 தற்கொலை எண்ணம் உண்டு

⚖️🕊️ வழக்கு உண்டு, வழக்கில் சமாதானமும் உண்டு

🛕🤲 ஆன்மீக நாட்டம், பொது சேவை செய்யும் எண்ணம் உண்டு

🙏🧒 இளமையான தெய்வங்களை வணங்குவது நன்மை பயக்கும்

🥋🛡️ தற்காப்பு கலை தெரிந்தவர்கள்

👩‍❤️‍👩💪 மனைவிக்கு கட்டுமஸ்தான உடம்பு (7ஐ பார்க்கும்)

💍🛠️ சுயமுயற்சியில் திருமணம்

🗣️🗞️ இவர்கள் மீது வதந்தி உண்டு, பெட்டிஷன் உண்டு

✍️🔁 பெயர் மாற்றம் செய்ய விரும்புவார்கள்

📝🔄 மாற்றி எழுதவேண்டிய பத்திரம் உண்டு

☀️🪔 சூரியன் குரு தொடர்புகொண்டாள் ஒருநாளேனும் மாடு முட்டும்

⚡😓 அவசர காரர்கள், அவசரப்பட்டு ஒருவேலையை செய்துவிட்டு அதனால் கஷ்டப்படுவார்கள் (அதனால் மனக்கவலை உண்டு)

🤝👬 சகோதரனுடன் கூட்டுத்தொழில்

🧔‍♂️❤️ மாமனார் மீது பற்று உண்டு

🌕🪔💫 குரு , சந்திரன், சுக்கிரன் தொடர்பு கொண்டால் மூக்கில் சதை வளரும்

👃🤧 மூக்கடைப்பு, ENT தொந்தரவு உண்டு

👀➕7ஐ பார்ப்பதால் கூட்டு முயற்சியில் தொழில் செய்வார்கள் (மூன்று கூட்டாளிகள் சேர்ந்து தொழில் செய்வார்கள்)

🔄⚖️ கூட்டாளிகள் மாறுவார்கள், கூட்டாளிகளால் வழக்கு உண்டு


Rudhra Astrology

Rudhra Astrology

Product Designer
4.97
Loyal User
Expert Vendor
Golden Classes
King Seller
Fantastic Support
Profile

Class Sessions

1- 👑 சூரியன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் 2- 💧 சந்திரன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் 3- 🔥 செவ்வாய் மூன்றாம் பாவத்தில் இருந்தால் 4- 📚 புதன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் 5- 🧘குரு மூன்றாம் பாவத்தில் இருந்தால் 6- 💖 சுக்கிரன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் 7- 🕰️ சனி மூன்றாம் பாவத்தில் இருந்தால் 8- 🐉 ராகு மூன்றாம் பாவத்தில் இருந்தால் 9- 🪔 கேது மூன்றாம் பாவத்தில் இருந்தால் 10- லக்னபாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 11- 2 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 12- 3 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 13- 4 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 14- 5 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 15- 6 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 16- 7 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 17- 8 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 18- 9 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 19- 10 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 20- 11 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 21- 12 ஆம் பாவத்தில் 3 ஆம் அதிபதி இருந்தால் 22- 🧗‍♂️✍️🤝 3 ஆம் பாவகாரகத்துவங்கள்