• 🗣️💼 வாக்கால் தொழில் ஏற்படும்
• 🛍️📊 பேசி செய்யும் தொழில் விற்பனை (சேல்ஸ்), ஃபைனான்ஸ் சம்பந்த தொழில், BANK, ஆசிரியர், ஜோதிடர்
• 📈🧠 மார்க்கெட்டிங் கன்சல்டிங் நல்லது
• 💰👌 பணத்தட்டுப்பாடு இல்லை
• 🚫🏭 இவர்களுக்கு முதலீட்டு தொழில் ஆகாது
• 🌍💵 வெளிநாட்டு வருமானம்
• 🗞️🎤 செய்தி வாசிப்பாளர்
• 📢🙏 உபதேச பிரியர்
• 🍪🍴 சிறுதீனி விரும்புவார்
• 💍📈 திருமணத்திற்குப் பின் வளர்ச்சி
• 👩❤️👨💰 மனைவியால் வருமானம்
• 🗣️👴 வயதுக்கு மீறிய பேச்சு
• 🗣️✅ வாக்கு தவறாமை
• 👥🌟 சமுதாயத்தில் மதிப்பு
• 💸🎯 பொருளாதாரத்தை பற்றிய குறிக்கோள் அல்லது சிந்தனை எப்போதும் இருக்கும்
• 👁️⚕️ கண் சம்பந்தமான நோய் இருக்கும்
• 👵❤️ பெரியம்மா மீது பற்று இருக்கும்
• 💭💰 சிந்தனை எப்போதும் இரண்டாம் பாவம் பற்றி தான் இருக்கும்
• 💵🤲 எப்போதும் கையில் பணம் இருக்கும்
• 💍✨ ஆபரண சேர்க்கை உண்டு
• 👍📊 இது ஒரு நல்ல அமைப்பு
• 🧍♂️😌 தற்பெருமை உண்டு
• 🚫📉 பொருளாதார தட்டுப்பாடு இருக்காது
• 🤝🏢 கூட்டுத் தொழிலில் ஈடுபாடு
• 💑📇 மேட்ரிமோனி
• 🌎💼 வெளிநாட்டு வருமானம்
• 🧬🛠️ குலத்தொழில் செய்வார்கள்
• 🤝💸 நண்பர்களுக்கு பணம் கொடுப்பார்கள், நண்பர்களிடம் பணம் வாங்குவார்கள் (ஏழாம் பாவகம் பார்த்து உறுதி செய்ய வேண்டும்)
• 🛒🧺 இந்த அமைப்பு உள்ளவர்கள் இரண்டு நாள் வெளியூருக்கு சென்றால் வீட்டிற்கு தேவையான காய்கறி, பழம், மளிகை முதலியவைகளை வாங்கி வைத்து தான் செல்வார்கள்
• 🔄💵 இரண்டாம் அதிபதி வக்ரம் பெற்று இருந்தால் கொடுத்த பணம் திரும்பி வரும் மற்றும் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் சூழ்நிலை உருவாகும்