●🪦🧒 வயிற்றில் இருந்த பொழுது அல்லது ஜாதகர் பிறந்த பொழுது ஒரு கர்மம் உண்டு ஒரு விரையம் உண்டு
●⚰️🏠 ஒரு வயதிற்குள் உறவில் ஒரு மரணத்தின் போது இவன் உண்டானவன் என்று அர்த்தம்
●✈️🌍 இவர் வயிற்றில் இருக்கும் போது குடும்பத்தில் ஒருவர் வெளியூர் சென்று இருப்பார்
●🧭🚶 பயணத்தை விரும்புபவர், பயண ஸ்தானாதிபதி லக்னத்தில்
●🌐✈️ வெளிநாடு உண்டு
●🙏🥣 தான தர்மம் உண்டு, அன்னதானம் உண்டு
●💊🏥 மருத்துவ செலவு உண்டு
●🪔🪐 6ம் அதிபதியோ சனியோ தொடர்பு கொண்டால் மருத்துவ செலவு இருக்கும்
●🪐⚕️ 6ஆம் அதிபதி சனி தொடர்பு வந்தால் தான் மைனஸ் வரும், health problem வரும்
●👑📌 தலைமைப் பொறுப்பு
●🧒❓ காணாமல் போகுதல் சிறுவயதில்
●🙋♂️🪞 தன்னைத் தானே உயர்வாக நினைத்துக் கொள்ளுதல், அழகுப்படுத்திக் கொள்ளுதல்
●🤝🔮 பொதுசேவை ஈடுபாடு, ஜோதிடர் 7ஐ பார்ப்பதால்
●🦵🔥 கால் மூட்டு வலி
●📿🧘 ஜோதிட ஞானம்
●🌾💭 விவசாய எண்ணம்
●👁️⚰️ கண் முன்னே ஒரு மரணம்
●😞📉 தாழ்வு மனப்பான்மை
●🔥🪐 தீய கிரகங்கள் சம்பந்தப்பட்டால் தீய பலன்கள் வரும், “என்னத்த வாழ்க்கை” என்று பேசுவார்
●🪷🕉️ 5, 9 சம்பந்தப்பட்டால் தொடர்பு கொண்டால் தான தர்மம் செய்வார்
●💰📈 அதிக வட்டி கட்டுதல் – சுபகிரகம் நோக்கினால் வட்டியுடன் கடனை அடைப்பார்