லக்ன பாவககாரகத்துவங்கள்

Lesson 1/12 | Study Time: 10 Min

● 💪 உடல்வாகு

● 🎨 நிறம்

● ✨ கவர்ந்திடும் சக்தி

● 🌺 அழகு

● 🧬 இரத்தத்தின் தன்மை

● 🧠 தலைப் பகுதி

● 😇 புகழ்

● 🏆 வாழ்வின் அனைத்து சுகங்கள்

● 😊 மகிழ்ச்சியாக இருத்தல்

● 🧓 ஆயுள்

● 🏥 உடல் நலம் உள்ளவரா?

● 📏 உயரம்

● 🍩 பருமன்

● 🛠️ உழைப்பின் மூலம் முன்னேற கூடியவரா?

● 💤 சோம்பல் அதிகம் உள்ளவரா?

● 🤕 சுகவீனமானவரா?

● 🤝 செல்வாக்கு

● 🛡️ பகைவரை வெல்லக் கூடியவர்

● 🧠 திறமை

● 😴 நித்திரை

● 🙏 திருப்தி

● 🛋️ வாழ்வில் அடையும் இன்பம்

● 👴 தாய்வழி தாத்தா

● 👨‍🦳 தந்தைவழி தாத்தா

● 😔 வாழ்வில் அடையும் துன்பம்

● 🌙 கனவு

● 🧘 மனநிம்மதி

● 💇 தலைமுடி

● 🧴 தோல்

● 💸 பண நஷ்டம்

● 🥇 வெற்றி

● ❌ தோல்வி

● 💓 உணர்ச்சி

● 🔄 பழக்கவழக்கங்கள்

● 👍 நல்ல குணங்கள்

● 👣 நன்னடத்தை

● 🇮🇳 தேசப்பற்று

● 🪑 பதவி

● 🌟 பெயரும், புகழும் பெறுதல்

● 👨‍👩‍👧‍👦 பெரிய அத்தை கணவர்

● 🧓 பெரியப்பாவின் சகோதரர்

● 🧠 மூளை

● 💭 யோசிக்கும் திறன்

● 🕴️ கம்பீரம்

● 🧗 சொந்த முயற்சி உடையவரா?

● 👀 தோற்றம்

● 💖 குணம்

● ⚙️ செயல்பாடு

● 🧵 குலத்தொழில்

● 🛠️ தந்தையார் தொழில்

● 🧑‍🔧 சுயதொழில்

● 💡 எண்ணம்

● 🚦 சக்தியை வழிகாட்டுதல்

● 🗣️ பேச்சாற்றல்

● 🗳️ வாக்கு

● 📚 அறிவு

● 🔋 ஆற்றல்

● 🎯 சுயமுயற்சி

● 🦁 தைரியம்

● 🧠 புத்திகூர்மை

● 🧘‍♂️ மனோபலம்

● 📢 தகவல்

● ✉️ செய்தி அனுப்புதல்

● 🔁 இடமாறுதல்

● 🧎 கல்விக்கேற்ற மதச்சார்பு

● ❤️‍🔥 ஆர்வம்

● 🔄 தன்னை மாற்றிக் கொள்ளல்

● ⚒️ எதையும் உற்பத்தி செய்தல்

● 🎓 கல்வி பிரியர்

● 🍇 பழம், காய்

● 🌾 தானிய வயல்கள் அமைத்தல்

● 🐄 பண்ணை அமைத்தல்

● 🏫 கல்வி மையங்கள் அமைத்தல்

● 📚 நூல்நிலையம்

● 🌊 குளம், கண்மாய்

● 💎 மதிப்பு

● ⚖️ ஒழுக்கம்

● 🎨 கலைகளில் ஆர்வம்

● 💘 காதல் உறவுகளில் ஆர்வம்

● 🌈 கற்பனைத்திறன்

● 🧷 நிலையான தன்மை

● ♂️ ஆண்மை

● ♀️ பெண்மை

● 🌺 ருதுவாகுதல்

● 💊 ஆரோக்கியம்

● 🍽️ உணவு

● 👗 உடை

● 💊 மருந்து

● 🧑‍⚕️ வைத்தியம் செய்தல்

● 🔨 சுய உழைப்பு

● 🫂 சமூக உறவுகள்

● 🏅 சமூக அங்கீகாரம்

● 📜 சட்ட முறையான கட்டுப்பாடுகள்

● 🧍‍♂️ பிறரைச் சார்ந்து இருத்தல்

● 🤕 வலி

● 😩 வேதனைகள்

● 🧑‍🦼 செயல் இழத்தல்

● 😳 அசிங்கம், அவமானம்

● ⚠️ அச்சுறுத்தல்

● 💀 தற்கொலை

● 🔪 கொலை

● 🧱 சேதமடைதல்

● 🛌 கோமா ஸ்டேஜ்

● 😵‍💫 மனக்குழப்பம்

● 🧟 புத்தி பேதலித்தல்

● 🔒 தண்டிக்கப்படுதல்

● 🙌 நம்பிக்கை

● 🎖️ கல்விமான்

● 🧑‍✈️ தலைவர்

● 🧪 ஆராய்ச்சித் திறன்

● 🌐 அன்னியருடன் நெருங்கி பழகுதல்

● 🕊️ தூதுசொல்லல்

● 🧫 ஆராய்ச்சி கல்வி

● 🙏 தெய்வ நம்பிக்கை

● ⚖️ தர்மம் செய்பவர்

● 🧑‍⚖️ தர்மகர்த்தாக்கள்

● 🔁 இயக்கங்கள்

● 🔄 மாறுதல்

● 🌊 புதிய ஆழ்நிலையில் வாழ்தல்

● 🔄 உடல் மாற்றங்கள்

● 🛐 தெய்வத்திற்கும், சட்டத்திற்கும், கட்டுப்பட்டு நடப்பவர்

● 🎖️ கௌரவம்

● 🧱 அந்தஸ்து

● 🎯 தலைமை பொறுப்பு வகித்தல்

● 👑 கௌரவப் பதவிகள்

● 😞 திருப்தியற்ற மனம்

● 🧑‍💼 பொறுப்புமிக்க ஆலோசகர்

● 🧾 நிர்வாகத்திறன்

● 🧑‍⚖️ உயர் அதிகாரிகள்

● 🌟 பெரும்புகழ்

● 💰 பேராசை

● 🪞 சுயநலம்

● 🎡 உல்லாசம்

● 😄 சந்தோசம்

● 🫱 சங்க ஆலோசகர்

● 🧲 விருப்பங்கள்

● 🎯 அதிர்ஷ்டத்தின் உச்சநிலை

● 🏅 வெற்றிகள்

● 🛠️ சாதனைபடைத்தல்

● 🤗 அனைவரையும் அரவணைத்துச் செல்பவர்

● 🕵️ ரகசிய செய்திகள்

● ⚡ சக்தியை இழத்தல்

● 🙈 மறைந்து வாழ்தல்

● 💞 தன்னையே அர்ப்பணித்தல்

● 🔍 துப்பறிதல்

● 🌀 மறைமுக தொல்லைகள்

● 🚫 எதிலும் தோல்வி

● ⛔ தடைபடுதல்

● 💳 கடன்

● 📜 விதி

● 🧠 சுயமாக சிந்தித்தல்

● 🧱 எதையும் உருவாக்குதல்

● 🧬 உற்பத்தித்திறன்

● 🥇 முதன்மையாக இருத்தல்

● 🔁 அனைத்து விதமான செயல்பாடுகள்

● 🧍‍♂️ உடலின் அமைப்பு

● ♿ அங்க குறைபாடு

● 🎖️ மதிப்பு மரியாதை பெறுவது மற்றும் கொடுப்பது

● ⚖️ குணங்களின் அனைத்து நிலைகளும்