About this course
பெயர் ஜோதிடம்
பெயர் ஜோதிடம் என்பது உங்கள் பெயரில் உள்ள தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை வைத்து பலன்களை சொல்லமுடியும்.
அடுத்தது உங்கள் பெயரால் அல்லது அந்த பெயரை சுருக்கி கூப்பிட்டால் அந்த பெயரின் எழுத்துக்கள் எத்தனை என்பதையும் வைத்து பலன்களை சொல்லமுடியும்.
எழுத்துக்கள் எண்ணி வரும் எண்ணிக்கைக்கு ஏற்ற பாவகத்தை ஆய்வு செய்து பலன்களை சொல்லமுடியும்.
Comments (4)
பெயரியல் ஜோதிடம் மிக தெளிவாக இருந்தது அவ்வளவும் 90% உண்மையாக இருந்தது வாழ்க வளமுடன் ஐயா
என் பெயர் எழுத்து நான்கு.நீங்கள் சொன்ன விசயத்தில் கிட்டதட்ட 80% உள்ளது.அப்படியே நடப்பதை போன்று உள்ளது.மிக அருமை.என் பெயர் சுந்தர்.அருமை அருமை.
இது ஒரு பொக்கிஷம் பரிகாரம் குரு
பெயர் ஜோதிடம் அடிப்படை
2 எழுத்து பெயர் உடையவர்கள் பலன்கள்
3 எழுத்து பெயர் உடையவர்கள் பலன்கள்
4 எழுத்து பெயர் உடையவர்கள் பலன்கள்
5 எழுத்து பெயர் உடையவர்கள் பலன்கள்
6 எழுத்து பெயர் உடையவர்கள் பலன்கள்
7 எழுத்து பெயர் உடையவர்கள் பலன்கள்
8 எழுத்து பெயர் உடையவர்கள் பலன்கள்
9 எழுத்து பெயர் உடையவர்கள் பலன்கள்
10 எழுத்து பெயர் உடையவர்கள் பலன்கள்
வாழ்க வளமுடன் ங்க ஐயா.... அற்புதமான விளக்கம்.... அருமையான பதிவுங்க... பெயரில் இவ்வளவா??? சூப்பர் ங்க ஐயா.... நன்றிங்க ஐயா... நல் வாழ்த்துகள்....