● 👨👩👧🏠 ஜாதகர் மாமன் வீட்டில் பிறந்தவர்
● 📚👨🦱 படிக்கும் காலத்தில் மாமன் பங்களிப்பு அதிகம்
● 🏫🛕 வீட்டின் அருகே பள்ளிக்கூடம், கோவில், சமுதாயக்கூடம், மளிகை கடை இருக்கும்
● 🙏🔮 ஆன்மீக ஈடுபாடு மற்றும் குடும்பத்தில் யாரேனும் ஜோதிடர் இருப்பார்
● 🔁⚖️ பூர்வ ஜென்ம கர்ம வினைகளை அனுபவிக்கப் பிறந்தவர்
● 👶⏳ குழந்தை பிறப்பு தாமதம்
● 👴👦 தாத்தா போல் சாயல், உருவ அமைப்பு இருக்கும்
● 📖🧠 படிக்காத மேதை
● 🧘♂️🔭 ஜோதிட அறிவு இருக்கும்
● 🎓📚 சிறந்த கல்வியறிவு இருக்கும்
● 💵📆 தவணைத் தொழில் தொழில்
● 🎰🃏 சீட்டு தொழில், சீட்டு போடுதல் அல்லது சீட்டு நடத்துதல்
● 💑👪 குடும்பத்தில் ஒரு காதல் திருமணம் இருக்கும்; ஜாதகர் காதலில் ஈடுபட்டு இருப்பார்
● 🎨🎼 கலைகளில் ஈடுபாடு — 5 கலை, 3 இசை, 4 வீடு, 5 வயிறு, 12 கால்
● 🎶🪈 3 | 2 தொடர்பு — வாய்ப்பாட்டு, புல்லாங்குழல், மோர்சிங், நாதஸ்வரம்
● 🪕👆 3 | 3 தொடர்பு — விரலால் வாசிக்கும் வாத்தியங்கள்
● 🏠🎸 3 / 4 தொடர்பு — வீட்டில் இசைக்கருவிகள் இருக்கும்
● 🥁👣 3 | 5, 3 | 6 தொடர்பு — வயிற்றுப் பகுதியில் வைத்து வாசிக்கும் வாத்தியங்கள்
● 🔔🦶 3 | 12 தொடர்பு — காலால் வாசிக்கும் வாத்தியங்கள், காலில் சதங்கை கட்டி ஆடுதல்
● 🔱🧘♂️ குடும்பத்தில் ஒரு ஜீவ சமாதி இருக்கும்
● 🔟🕉️ ஐந்தாம் அதிபதியுடன் ஒன்பதாம் அதிபதி இருக்க, இவர் வம்சத்தில் ஒரு ஜீவ சமாதி உண்டு
● 🛕🌟 குலதெய்வ அருள் உண்டு
● 🔁👶 இறந்த அன்றே மறுபிறவி உண்டு
● 🗣️✅ வாக்கு பலிதம் உண்டு
● 👶👨👩👦👦 ஜாதகர் பிறந்த போது இவரின் குடும்பத்தில் யாருக்கேனும் குழந்தை பிறந்திருக்கும்
● 🅾️👦 ஜாதகரின் பெயர் "எஸ்" என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும்
● 🛕🏚️ கோவில் மற்றும் மடங்கள் வீட்டின் அருகில் இருக்கும்
● 👩❤️👨💍 அறிமுகமான பெண்ணை மணம் புரிதல் அல்லது உறவில் திருமணம்
● 👨👩👧👦🔗 தாய், மாமன் வழி உறவுகளில் திருமணம்
● 🌞🏆 சூரியன் தொடர்புகொண்டால் பெரிய பதவி
● 👥🎖️ சமுதாயப் பொறுப்பு, பங்களிப்பு
● 🏡📜 ஊரில் ஒரு பொறுப்பில் இருப்பது தானாகவே அல்லது தேர்ந்தெடுப்பதாய் அமையும்
● 🧰👴 குலத்தொழில் அல்லது தாத்தாவின் தொழில்
● 🛐🎤 பூஜைகள், பஜனை செய்தல்
● 🕉️🧘 மந்திரம், ஜெபம், தியானம் உண்டு
● 🧠🌌 இயற்கையாகவே உள்ளுணர்வு சக்தி அதிகம்
● 👶💭 குழந்தைகள் மேல் அதிக சிந்தனை
● 🧠💼 புத்தியைப் பயன்படுத்தி தொழில் செய்தல்
● 👨👧📉 ஜாதகரின் வம்சத்தில் புத்திர தோஷம் உண்டு
● 🪐💍 கேது தொடர்பு கொண்டால் திருமணம் தாமதம்
● 🛕🚗 குலதெய்வ கோவிலுக்கு அதிகம் செல்வார்
● 👶👛 ஜாதகரிடம் குழந்தை தனம் இருக்கும்
● 🧳🛕 அதிகம் சுற்றுலா செல்வார் — ஆன்மீக சுற்றுலா
● 🏡🌳 ஜாதகர் பூர்வீகத்தில் பிறந்தவர்
● 🛁🌊 புண்ணிய நதிகளில் நீராடி
● 🧙♂️🛕 குருமார்கள், சித்தர்கள் இவரை தேடி வருவார்கள்
● 🧱💧 குளம் வெட்டுதல் மற்றும் உழவாரப்பணி
● 🎹💫 சுக்கிரன் தொடர்பு கொண்டால் இசைக்கருவி இவரது வீட்டில் உண்டு
● 📚🧘 சாஸ்திர அறிவு உண்டு
● 🛕🧘♀️ குலதெய்வம் உடன் இருக்கும்
● ⛔👶 ஐந்தாம் வீட்டில் கிரகம் இல்லாமல், ஐந்தாம் அதிபதி சாரத்தில் கிரகம் இல்லாமல் இருந்தால் கல்வித்தடை மற்றும் புத்திர தடை
● 🌿🏠 ஜாதகருக்கு வீட்டுத் தோட்டம் அமைக்க ஆர்வம் இருக்கும்
● 🕉️🙏 ஜாதகர் சிவ வழிபாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்
● 👶🌞 11-க்குடையவர் தொடர்பு அல்லது சூரியன் தொடர்பு இருந்தால், ஜாதகர் முதல் குழந்தை
● 🧳😌 ஜாதகர் உல்லாசத்தை விரும்புவார்
● 💊🎁 மருந்துகள், தானங்கள் செய்வார்
● 👩🪷 மாதாவின் உருவம் — ஜாடை உடையவர்
● 🛕🙏 கோவிலில் வேண்டுதல் வைத்து ஜாதகர் பிறந்திருப்பார் — 1, 5, 9 தொடர்பு
● ✨🎯 எல்லா வித்தையும் கைகூடும் பாகம் — ஐந்தாம் பாவகம்
● 🔍📚 ஐந்தாம் இடத்தில் இருக்கும் கிரகம், சேரும் கிரகம், சாரம் பெறும் கிரகம், பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் தன்மைகள் ஜாதகர் பெறுவார்
● 💍👩👩👧 5-ல் 7-ஆம் அதிபதி இருக்க, பல மனைவியர் உண்டு
● 🧰💼 5-ல் 10-ஆம் அதிபதி இருக்க, பல தொழில் அனுபவம் உண்டு
● 🙌🏁 இவர்களுக்கு எல்லா கஷ்டங்களுக்கும் இறுதியில் நிவாரணம் கிடைக்கும்
● 🕰️🏆 சோதனை காலத்திற்குப் பின் இறுதியில் வெற்றி பெறுவார் (CLIMAX)
● 🎭🏅 ஐந்தாம் பாவகம் — கூத்து, நாடகம், சினிமா போன்றவற்றில் கதாநாயகன் போல் இறுதியில் வெற்றி
● 👶🎂 5 வயதில் குடும்பத்தில் ஒரு குழந்தை பேறு உண்டாகும்
● 🚫👶 குழந்தை இல்லாதவர்கள் குடும்பத்தில் உண்டு அல்லது தடை/தாமதம்
● 💌🎶 ஜாதகர் காதல், கவிதை, பாடல் எழுதுவார்
● 🎁🤝 ஜாதகர் தானதர்மம் செய்வார்
● 🧠🔍 ஜாதகர் பகுத்தறிவு மிக்கவர்
● 🧘♂️🧠 ஜாதகர் விவேகம் மிக்கவர்
● 💍💰 களத்திரத்தின் மூலம் ஜாதகருக்கு லாபம்