கவர்ச்சியான கண்கள் உடையவர்.
நிமிர்ந்த நடை அகன்ற மார்பு உடையவர்.
எதிர்பாலினரது நட்பு அதிகம்.
புதியவர்களிடத்திலும் எளிதில் பழகிக்கொள்வார்.
எல்லோரிடத்தும் நட்பு பாராட்டுவார்.
இவருடைய பேச்சில் உறுதி இருக்கும்.
சமயோசிதமாய் பேசுவதில் வல்லவராய் இருப்பார்.
அவசர குணம் உடையவர்.
அடங்குவது கடினம்.
பயம் இல்லாதவர்.
காம எண்ணம் இருக்கும்
உறவினர் எதிரியாவர்.
கஷ்டத்தைப் பொறுத்துக் கொள்வார்.
கஷ்டங்கள் அதிகம் கொண்டவர்.
வம்புக்கு போக மாட்டார் வந்த வம்பையும் விடமாட்டார்.
எதிர்த்தவர் பலம் ஒடுங்கும் வரை விரட்டியடிப்பார்.
எதிரியை அவமானத்திற்கு உள்ளாக்குவார்.
தலையில் நீர்க் கோர்வை பிரச்சினை வரும்.