About this course
🐟 ரேவதி நட்சத்திரம்
Comments (13)
வாழ்க வளமுடன் ங்க ஐயா... அருமையான பதிவு ங்க ஐயா நன்றிங்க ஐயா
நிறைய விஷயங்கள் உள்ளன ஐயா மிக்க நன்றி
மிகமிக அருமை குருவே
ரேவதி நட்சத்திரம் அருமையான பதிவு நன்றி
ரேவதி நட்சத்திரம் அருமையான விளக்கம் ஐயா எனக்கு ரேவதியில் சுக்கிரன் வாகன விபத்து ஏற்பட்டது ஆயுள் காப்பீடு வருமானம் கலைகளில் ஆர்வம் அதிகம் பெண்கள் பெயரில் சொத்து அனைத்து பலன்கள் சரியாக உள்ளது ஐயா வணக்கம் அடுத்த நட்சத்திரம் பதிவுகள் போடவும் ஐயா நன்றி
நன்றாக இருக்கிறது.பரிகாரம் சொல்லி பார்த்துதால் தான் சரியாக வருகிறதா என்பதை உணரமுடியும்.மிக நன்றாக இருக்கிறது. நன்றி நன்றி
வாழ்க வளமுடன் ங்க ஐயா... எனது ஜாதகத்தில் ரேவதி 2 ல் சந்திரன்.. ரேவதி 3 ல் சுக்கிரன்... எனது மனைவி ஜாதகத்தில். ரேவதி 2 ல் சுக்கிரன்.. ரேவதி 4 ல் சனி பகவான்... பல விதிகள் ஒத்து வருது ங்க ஐயா... மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றிங்க ஐயா...
ஐயா வணக்கம் இப்போதுதான் ரேவதி நட்சத்திரத்திற்கான பலன்களும் அதனுடைய காரகத்துவங்களும் ரேவதி நட்சத்திரத்தில் எந்தெந்த கிரகங்கள் நின்றால் என்ன நடக்கும் அப்படின்றதையும் நான் படிச்சேன் மிகவும் சிறப்பாக உள்ளது இன்னும் மற்ற நட்சத்திரங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
விரைவில் மற்ற நட்சத்திரங்கள் எதிர் பார்க்கலாம்
சிறப்பான விளக்கங்கள் அறிந்து புதிய தகவல்கள். நன்றிங்க ஐயா
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
சிவாயநம, நட்சத்திர காரக துவங்கள் மிக அருமை ஐயா, நன்றி 💐🙏🏻🌷🙏🏻💐🙏🏻🌷🙏🏻💐
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
வாழ்க வளமுடன் ங்க ஐயா.... அற்புதமான பதிவுங்க.... மிக்க நன்றிங்க ஐயா....
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
அருமை சார் ரேவதி நட்சத்திரம் முடக்கானால் பரிகாரம் தேவை
விரைவில் எதிர்பாக்கலாம்
🐟 ரேவதி நட்சத்திர காரகத்துவங்கள் பகுதி 1
🐠 ரேவதி நட்சத்திர காரகத்துவங்கள் பகுதி 2
☀️ 🐡சூரியன் ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் விரிவான பலன்கள்
💧🎣 சந்திரன் ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் விரிவான பலன்கள்
🔥🐠செவ்வாய் ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் விரிவான பலன்கள்
📚 🐋புதன் ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் விரிவான பலன்கள்
📖🐬குரு ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் விரிவான பலன்கள்
💎🐋சுக்கிரன் ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் விரிவான பலன்கள்
💼🐡சனி ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் விரிவான பலன்கள்
🔮🎣ராகு ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் விரிவான பலன்கள்
🛕🐳கேது ரேவதி நட்சத்திரத்தில் இருந்தால் விரிவான பலன்கள்
வாழ்க வளமுடன் ங்க ஐயா... அருமையான பதிவு ங்க ஐயா நன்றிங்க ஐயா